தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/ஆன்மிகம்/ஆன்மிக சிந்தனைகள்/ராமகிருஷ்ணர்/விவேகத்துடன் செயல்படு

விவேகத்துடன் செயல்படு

விவேகத்துடன் செயல்படு


ADDED : பிப் 12, 2016 03:02 PM

Google News

ADDED : பிப் 12, 2016 03:02 PM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

* கடவுள் ஒருவரே உலகில் சத்தியப் பொருள். மற்ற அனைத்தும் பொருளற்ற பொய்ப் பொருளே. இதை உணர்ந்தவனே விவேகியாவான்.

* கடவுளின் திருநாமத்திற்கு சக்தி அதிகம். அதை ஜெபிப்பதற்குரிய தகுதி துாய பக்திக்கு மட்டுமே உண்டு.

* பக்தியுள்ளவனாக மாறி விடு. அதே சமயத்தில் மனதில் மூடத்தனத்திற்கு சிறிதும் இடம் அளிக்காதே.

* அன்புக்கும், அறிவுக்கும் சமபங்கு அளிக்கும் மனிதனே பாக்கியவான். அவனது மனம் சமநிலை இழப்பதில்லை.

-ராமகிருஷ்ணர்



Trending





      Dinamalar
      Follow us